Category: Psychology
-
“விதி”
“விதி- உங்களை இணைக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். விதி- உங்களை ஒன்றிணைக்கும் மக்களை நேசிக்கவும், ஆனால் உங்கள் முழு மனதுடன் அவ்வாறு செய்யுங்கள்.- மார்கஸ் ஆரேலியஸ் இவர் ஒரு ரோமானியப் பேரரசரும், தத்துவஞானியும் ஆவார். விதி என்பது ஒரு முடிவில்லாத சங்கிலி போன்றது. இதில் இணைக்கப்படும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தாலும் இணைப்பு விட்டு போகாது. அதுபோன்றே ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு விதமான மக்கள், அவ்- விஷயங்களோடு இணைந்தே வருவார்கள். ஆனால் எதுவும் நிரந்தரம் இல்லாமல், முடிவில்லாமல் மாறிக்கொண்டே…
