Category: philosophy
-
“தேர்வு vs வாய்ப்பு”
தேர்வு, வாய்ப்பு அல்ல, உங்கள் விதியை தீர்மானிக்கிறது. – அரிஸ்டாட்டில் விளக்கம்:“இந்த மனிதப் பிறப்பைப் பெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் தந்தையின் விந்தணுக்களில் இருந்து உருவான மில்லியன் கணக்கான உயிரணுக்களில், ஒரு சிறந்த கருணையாளர் அழியாத நிலையை அடைய உங்கள் தாயின் வயிற்றில் மனித வடிவத்தை எடுக்க உங்கள் ஓர் உயிரணுவைத் தேர்ந்தெடுத்தார்.” மேற்கூறிய உண்மையை கருத்தில் கொண்டால் ஒவ்வொரு உயிருக்கும் கிடைக்கப்பெற்ற மனிதன் பிறவி என்பது, இறைவனால் தேர்வு செய்து கிடைக்கப் பெற்ற…
