Category: philosophy
-
“தனித்திருத்தலே உன் இயல்பு நிலை“
தனியாகத்தான் வர வேண்டி உள்ளது: ஆம் உருவமற்ற இருப்பே உன்னுடைய உண்மையான இயல்பாகும். ஓர் அணுவாய் தனியாகத்தான் உன் தாயின் (கர்பப்பைக்குள்) உருவத்துக்குள் புகுந்து, நீயே ஓர் உருவினை படைத்து, அதனுள் தனியாக நிற்கிறாய்! தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது: ஆம் மரணம் என்னும் நிகழ்வில், அதுவரை நின்ற அவ்வுருவினை விட்டு நீங்கி, மீண்டும் ஓர் அணுவாய் வேறொரு கர்பப்பையை நாடி, தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது!! இடைப்பட்ட சிறிய காலத்தில் கூட்டத்தினால் உன்னை நீ அதிகம்…
