Category: Mysticism
-
“அபூர்வ வலம்புரி சங்கு”
அபூர்வ 1000 வருட பழமையான வலம்புரி சங்கு ஒன்று கல்லணை பூம்புகார் சாலையில் வேப்பத்தூர் அருகில் உள்ள கல்யாணபுரம் என்னும் ஊரில் “இடம் கொண்டேஸ்வரர் கோவிலில்” உள்ளது. இந்த வலம்புரி சங்கின் மகிமை மூன்று சங்குகள் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடங்கி “ஓம்” என்னும் பிரணவ சப்தமாக ஒலிப்பது . பிரச்னோ உபநிஷத்:5.6 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளான அ, ஹூ, இ தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை…
