Category: Mysticism
-
“ராமாயண காவியத்தின் மெய்ப்பொருள்கள்”
1. ராமாயண காவியத்தில் முதன் முதலில் ஸ்ரீ ராமபிரானுக்கு விசுவாமித்திர மகரிஷியால் கொடுக்கப்பட்ட assignment ‘தாடகை வதம்’ தான். முதலில் ஸ்ரீராமபிரான் ‘தாடகை’ அரக்க குலத்தை சேர்ந்திருந்தாலும் அவள் ஒரு பெண் பாலாக இருப்பதால் சற்று தயங்கிய போது விசுவாமித்திர மகரிஷி ‘தாடகை’ பெண்ணாக இருந்தாலும் கொல்வதில் தவறில்லை ஏனெனில், ‘தாடகை’ என்பது ஒவ்வொருவர் உள்ளும் குடி கொண்டிருக்கும்-அகங்காரம் என்னும் individual ignorant and arrogant energy, என்றும், அவளை வதம் செய்வதில் தவறில்லை என்று எடுத்துரைத்து வதம்…
