Category: Mysticism
-
ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்: ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:ஸ்லோகம் 1மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரேந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹுசிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் ஆகாயம் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, ஶ்ரீ ஆதிசங்கரரின்…
