Category: Christianity
-
You Are That!- “Sharer what God gives”
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”. பொதுப்பொருள்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பலஉயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்தஅறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.. இங்கு வள்ளுவர் கூறும் “கிடைத்ததைப் பகுந்து” என்னும் பதத்தில், அஃது ஒவ்வொருவருக்கும் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதினை ஆராய்ந்தால் ? “தானே தானே பே லிக்காக் ஹ கானே வாலே நாம்!” என்பது ஹிந்தி பழ்மொழி. அதாவது ஒவ்வொரு தான்யத்தின் மீதும் அதை உண்பவரின் பெயர் முன்னரே எழுதப்பட்டுள்ளது…
