Category: Christianity
-
திருமூலர் திருமந்திரம் உரை எண்317 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “கல்லாத மூடரைக் காணவும் ஆகாது.கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்றுகல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்கல்லாத மூடர் கருத்தறி யாரே”. கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்:கல்லாத மூடர்க்கும், கல்லாதவருக்கும் உள்ள வேறுபாட்டை பைபிளின் கீழ் கண்ட வாசகம் விவரிக்கிறது.” நீதியின் வழியை அறிந்தபின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையை விட்டு விலகுவதை விட, அதை அறியாமலிருந்திருந்தால் அவர்களுக்கு நலமாயிருக்கும் .” சத்தியத்தைப் புரிந்துகொண்டபின்பு அதை நிராகரிப்பது, அதை அறியாமலிருப்பதை விட மோசமானது என்று 2…
