Category: Buddhism
-
“சமயங்கள் வெறும் கற்பனையே”
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். -பைபிள் பழைய ஏற்பாடு: யோபு 42:2 அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”- என்பது ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம். இதிலிருந்து தேவரீர் என்பது ஒவ்வொருவர் உள்ளிருந்து மட்டுமே நடத்திக் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் ஆகின்றது. அதாவது தேவரீர்…
