Category: வைணவம்
-
Old testament-8
உபாகமம் 33:27 :அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். புயங்கள் என்பதற்கு தோள்கள் என்று பொருள்.ஸ்ரீ வைஷ்ணவர்கள் வலது புற தோள்பட்டையில் சக்கரத்தையும், இடதுபுற தோள்பட்டையில் சங்கையும் சின்னங்களாக குருவிடம் சென்று முறைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒரு மரபு. அவ்வாறு முத்திரைகள் இருந்தால் அவர்களது இறுதி காலத்தில் எமதூதர்கள் பாச கயிற்றை கொண்டு அவர்களை நெருங்கும்…
