Category: வைணவம்
-
You Are That!- “beyond the fate”
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”. இருள்சேர்: இருளில் சேர்வது எது ? ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண் பெண் இருவரது சேர்கை நடப்பது இருளில்தான் இதுவே இருள்சேர் என்பது. இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை குறிப்பதாகும். இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக காரணமாகும் தாய் தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்) பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது. சேரா…
