Category: சன்மார்க்கம்
-
You Are That!- “An impartial arbitrator”
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.” குறள்-111 அருட்ப்ரகாச வள்ளலாரின் பாடல் (பாடல் எண் :4128) கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே. காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. இதில் வள்ளுவர் கூறும் “தகுதி எனவொன்று” உள்ளது என்பதும் வள்ளலார்கூறும் “எல்லார்க்கும் பொதுவில் நடம்…
