Category: சனாதன தர்மம்
-
“தெய்வம்- அதன் சொரூபம்”
“தெய்வம்- அதன் சொரூபம்” யோக வாசிஷ்டம் அத்தியாயம் 20 ல் தெய்வம் அதன் சொரூபத்தை பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது. நமக்கு வேண்டியதை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடிமே தவிர வேறு ஒன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம் இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். நம் முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனளிப்பதாக எண்ணுவது மூடத்தனம், இதைவிட அஞ்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்கள்…
