Category: சனாதன தர்மம்
-
You are that! -“The veil remover”
‘ஆங்காரம்’ என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரு முக்காடு . – ரூமியின் முத்துக்கள் ‘ஆங்காரம்’ உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம், என்பது பத்திரகிரியாரின் புலம்பல். ‘ஆங்காரம்’ என்பது மெய்,வாய்,கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களும் பொறிகளாக மாறி சுட்டெரிக்கும் தன்மையே ஆகும். இது ஒருவரின் விழிப்புநிலையில் மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும். தூக்கநிலையில் ஐம்புலன்களும் பொறிகளாக மாறாததால், சுட்டறிக்கப்படாமல், அதன் காரணாம் ‘ஆங்காரம்’ உள்ளடங்கியே இருக்கும். ஆகையால் ஒருவர் தமது…
