Category: சனாதன தர்மம்
-
You are that! – “Bhrahma Sakthi”
உயிரற்ற உடல் ‘நான்’ என்று சொல்லாது- அவ்வுடலை உயிர்விக்கும் சக்தி ‘நான்’ என்று எழுவதில்லை; இவ்விரண்டுக்கும் இடையில், ‘இவ்வுடலே நான்’ என்னும் ஒன்று தோன்றுகிறது. இதுவே முடிச்சு, பந்தம், ஆன்மா, நுட்பமான உடல், அகங்காரம், இந்த அலைதல் மற்றும் மனம் என்பதை அறிந்து கொண்டு, விழிப்பு,கனவு,உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் அறியப்படும் ‘இவ்வுடலே நான்’ என்னும் உணர்வுக்கு ஆதாரமான அவ்வுடலின் வடிவாகவே ஒளிக்கும் அஷ்ரசக்தியை உணர்ந்தபடியே இருங்கள்.ரமணமகரிஷியின் உள்ளது நாற்பது:24
