Category: சனாதன தர்மம்
-
You are that! – The music of OM
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள்:231 ‘இசை பட வாழ்தல்’ என்றால் ஒவ்வொரு இசையிலும் ‘ஓசை’ என்பதும் கலந்தே இருக்கும். ஓசை இல்லாத இசை என்பது உருவாகவே உருவாகாது. பொதுவாக எந்த ஓசையும் மங்கும் தன்மை கொண்டது. ஓங்கார ஓசை ஒன்றே என்றென்றும் மங்காத ஓசையாகும். எனவே மங்காத ஓங்கார ஓசையை இசையாக்கி வாழ்தலே, வள்ளுவர் பெருமான் கூறும் ‘இசை பட வாழ்தல் ‘ என்பதற்கு மெய்ப்பொருளாக கொள்ளலாம். அவ்வாறு இசைபட வாழும்போது…
