Category: சனாதன தர்மம்
-
அன்னம் பிரம்ம மயம் – பிராண அதிர்வுகளின் பேரானந்த ரகசியம்:
அன்னம் பிரம்ம மயம் – பிராண அதிர்வுகளின் பேரானந்த ரகசியம்: நமது தேகத்திற்கும் மனதிற்கும் பிராணங்களே முதன்மையான உணவாக அமைகின்றன. ஒவ்வொரு பிராணனுக்குள்ளும் தெய்வீக சப்த அதிர்வுகள் இயல்பாகவே பொருந்தியே இருக்கின்றன. இந்த அதிர்வுகளின் நுட்பமான இயக்கமே நமது இருப்புக்குக் காரணமாகிறது. உள்மூச்சு: அக உணர்வின் ஆழம்:ஒவ்வொரு முறை நாம் உள்மூச்சை இழுக்கும் போதும், அதனுள் ஒடுங்கியிருக்கும் சப்த அதிர்வுகள் மனதினில் ஏற்படும் அக உணர்வின் இயக்கத்திற்கும், பிராணவாயு சரீரத்தின் இயக்கத்திற்கும் வித்திடுகின்றன. இதுவே நம்மை நமக்குள்…
