Category: சனாதன தர்மம்
-
நமக்குள்ளும் ஒரு அர்த்தநாரீஸ்வரர்: நேர்வினை மற்றும் எதிர்வினை சக்திகளின் ரகசியம்!
நமக்குள்ளும் ஒரு அர்த்தநாரீஸ்வரர்: நேர்வினை மற்றும் எதிர்வினை சக்திகளின் ரகசியம்! சிவபெருமானும் பார்வதி தேவியும் இணைந்த உன்னத வடிவமான ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்பதை நாம் ஆலயங்களில் தரிசித்திருப்போம். சிவனின் 64 திருமேனிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த வடிவம், வெறும் ஆணும் பெண்ணும் சரிபாதி என்ற மேலோட்டமான கருத்தை மட்டும் உணர்த்துவதில்லை. ஆழமாகப் பார்த்தால், ஒவ்வொரு மனிதருமே ஒரு அர்த்தநாரீஸ்வர வடிவம்தான்! அது எப்படி? வாருங்கள் பார்ப்போம். அறிவும் மனமும்: நேர்வினையும் எதிர்வினையும்:இந்த பிரபஞ்சத்தில் உள்ளதைப் போலவே, ஒவ்வொரு…
