-
சாதம் — பிராசாதம் — பிரசாதம்:
சாதம் — பிராசாதம் — பிரசாதம்:சாதம்:“சாதம்” என்பதற்கு தமிழில் உண்மை, பூதம், கூட்டம், சோறு போன்ற பொருள்கள் உள்ளன. சோறு என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல.பஞ்சபூதங்களால் ஆன இந்த உடம்பில் உள்ள எண்ணற்ற அணுக்கூட்டங்களின் இயக்க சக்தியால் சமைக்கப்படும் உணவு, உடலின் உயிரியல் இயக்கத்திற்கு ஆற்றலாகிறது.அதனால், சாதம் — உடலைத் தாங்கும் சக்தியின் ஒரு வடிவம். பிராசாதம்:பிராசாதம் என்பதற்கு கோவில், கருவறை, மந்திரம் என்ற பொருள்கள் உள்ளது உணவு பக்தியுடனும் தூய்மையான மனநிலையுடனும் தயாரிக்கப்பட்டு, இறைவனுக்கு…
