-
நோய்நாடி நோய்முதல் நாடி…
திருக்குறள்: 948..பொருட்பால்..அதிகாரம்: மருந்து..“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.” நோய் நாடி..‘நோய்’ என்பதற்கு அச்சம், பிணி என்ற பொருள்களும் உள்ளன. ஒருவர் உடலில் தோன்றும் ஏதேனும் குறைபாடு, மனதில் அச்சமாக மாறும்போதுதான் அது பிணி என்ற அனுபவமாக உருவெடுக்கிறது. அந்தப் பிணியே மேலும் ஒரு பிணி உருவாக ஏதுவாகலாம்… எனவே, மனதில் அச்சம் எழுவதற்கு முன்பே, அந்த அச்சத்தின் தன்மையை நாடி அறிதல் வேண்டும்… நோய் முதல் நாடி..உடலில் ஏற்படும் குறைபாடுகளைப் பிணிகளாகக் கருதுவதற்கு முதற்காரணமாக…
