-
எதிர்பார்ப்பின்மை = முயற்சி + முயற்சியின்மை
எதிர்பார்ப்பின்மை = முயற்சி + முயற்சியின்மை“நான்” என்ற தனித்த அடையாளத்துடன் என்னைக் குறிப்பிட்டுக் காட்ட முடியாத நிலை எழும்போது, தனித்தன்மை எனும் திரை விலகத் தொடங்கி, விழிப்புணர்வு பிரகாசிக்கிறது. அல்லது, விழிப்புணர்வு தனது உண்மையான இயல்பில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, “நான்” என்று தனித்து அடையாளப்படுத்திக்கொள்ளும் உணர்வே இயல்பாக மறைந்துவிடுகிறது. முதலாவது நிலை முயற்சியின் மூலம் அணுகப்படுகிறது;இரண்டாவது நிலை அருளின் மூலம் நிகழ்கிறது. அருளை முயற்சியால் அடைந்துவிட முடியாது.இருப்பினும், முயற்சி இல்லையேல் அருளைப் பெறும் பக்குவத்தை அடைய முடியாது.…
