When one’s pure presence is realized as the Grace of the Guru…
A state where the physical form exists, yet goes unfelt…
A state where thought itself is completely forgotten…
A state where the intellect dissolves…
A state where the movement of the life force (prana) manifests as profound stillness…
A state where ecstasy transcends being a mere experience…
A state completely devoid of any trace of individuality…
That alone is the state of ceaseless penance (Tapas)…
That alone is the state of absolute surrender…
That alone is the state of Divine Grace and Wisdom…
Sri Gurubhyo Namaha 🙏
———————————————-
ஒருவரின் தூய இருப்பு குரு அருளாக உணரப்படும் போது…
உருவம் இருந்தும் உணரப்படாத நிலை…
நினைப்பு மறந்து போகும் நிலை…
அறிவு மறைந்து போகும் நிலை…
பிராணங்களின் செயல்பாடு செயலாற்றதாக வெளிப்படும் நிலை…
ஆனந்தம் அனுபவிக்கப்படாத நிலை…
தனித்துவம் என்பது அறவே இல்லாத நிலை…
அதுவே இடைவிடாத தவநிலை…
அதுவே முழு சரணாகதி நிலை…
அதுவே அருளறிவு நிலை…
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

