-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 2816 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றிவிளக்கினுக்கு உள்ளே விளக்கைத் தூண்டிவிளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்குவிளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே.” விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி:ஒருவர் வில்வித்தையில் சிறந்தவராக தீர்மானிக்கப்படுவது, தன் இலக்கின் மையப் பகுதியை நோக்கி குறி தவறாது அம்பை செலுத்தும் விதத்தைக் கொண்டுதான்! ஆனால் இத்தகைய சிறந்தவரை விட மிக சிறந்தவராக வில் வித்தையில் கருதப்படுபவர், அவ்வாறு இலக்கின் மையப் பகுதியை நோக்கி முன்பே செலுத்தப்பட்ட அவ்,- அம்பின் மேல் மையப்…
