-
“கண்டவர் விண்டிலர், விண்டவர்கண்டிலர்”
“கண்டவர் விண்டிலர், விண்டவர்கண்டிலர்“நான் ஒன்றுமில்லை, மேலும் ஒன்றுமில்லாதது எதற்கும் பயப்படுவதில்லை. மாறாக, எல்லாமே அந்த ஒன்றுமில்லாததற்குப் பயப்படுகின்றன, ஏனென்றால் ஏதேனும் ஒன்று அந்த ஒன்றுமில்லாததைத் தொடும்போது, அதுவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. அது எல்லையற்ற ஆழம் கொண்ட ஒரு கிணறு போன்றது; அதில் எது விழுந்தாலும் மறைந்துவிடும். –நிசர்கதத்த மகராஜ் முடிவில்லாததற்குத் தொடக்கமும் இல்லை. அதுவே “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி”—இவை மாணிக்கவாசகப் பெருமானால் இயற்றப்பட்ட திருவெம்பாவையின் முதல் வரிகள் ஆகும். நிசர்கதத்த மகராஜ் ஒன்றுமில்லாதது என்று குறிப்பிட்டது…
