“I am,” “I am that,” and “That is I am.”

“I am,” “I am that,” and “That is I am.”
If the thought of “I” first arises based on bodily sensations, no matter how many people are around, ultimately, that person will feel alone and abandoned. If one feels the ‘Om’ sensation first, meaning ‘I am that,’ he will attain peace and never be lonely. even when there is no one. As a result, he himself becomes that sound of “Om,” meaning “That is I am.”

“நான் இருக்கிறேன்,” “நானே அது,” மற்றும் “அதுவே நான் .”
நான்’ என்ற எண்ணம் உடல் உணர்வின் அடிப்படையில் முதலில் எழுந்தால் எத்துணை பேர் உடன் இருந்தாலும், இறுதியில் அவன் தனிமையில் உள்ளதாகவே, கைவிடப்பட்டதாகவே உணர்வான். மாறாக ‘ நாம்’  என்ற ஓம்கார சப்த உணர்வாக முதலில் எழுந்தால் யாரும் அற்ற நிலையிலும் அவன் தன்னுள் முழு அமைதியை உணர்வான், மற்றும் ஒரு போதும் கைவிடப்படான். இதன் விளைவாக, அவர் அந்த ‘ஓம்’ எனும் ஒலியாகவே மாறிவிடுகிறார், அதாவது “அதுவே நான்.”

Sri Gurubhyo namaha 🙏

Leave a comment