-
“இளமையில் கல்”
“இளமையில் கல்” என்பது ஔவையார் எழுதிய ஆத்திசூடி நூலில் வரும் ஒரு வரி. இதன் பொருள் ஒருவர் தம் இளமைக் காலத்திலேயே கற்க வேண்டியது கற்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்காலத்தில் அனேகர் தங்கள் இளமைக் காலம் கழிந்த பின்பும் கற்று அதனால் உலகியல் பயனும் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். எனவே இளமையில் கல்’ என்னும் அவ்வையாரின் சொல் தற்காலத்திற்கு பொருந்தாது எனலாம்! ஆனால் அவ்வையார் சொன்ன “கல்” என்னும் கற்கக்கூடிய மெய்ஞான கல்விக்கு, உடம்பில் உள்ள…
