Tag: state of eternal bliss
Tag: state of eternal bliss
-
குரு, ஆன்மா, இறைவன்:
குரு, ஆன்மா, இறைவன்: குரு என்பவர், வெளியில் இருக்கும் காணக்கூடிய ஒரு வடிவம் மட்டும்தானா? … இல்லை. அவர், உங்களுக்குள் இயங்கும் காணப்படாத சூட்சும சொரூபம். நீங்கள் செயலற்று இருக்கும் அகர்மத்தில்,உங்களுக்குள் நிகழும் கர்மமாக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாசத்திலும்,உச்சரிக்கப்படாத மந்திர சப்தமாக…இடைவிடாத அஜபா ஜெபமாக,அவர் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இடைவிடாத ஜெபத்தையேகுருவாக நீங்கள் முழுமையாக உணரும் அந்தக் கணத்தில்…உங்களின் ஆன்மாவும், இறைவனும், குருவருளாகி ஒன்றாகிவிடுகின்றன. அப்போது தேடல் முடிவடைகிறது.தேடியவன் இல்லை.தேடலும் இல்லை.தேடப்பட்டதும் இல்லை.அங்கு…
