Tag: self realisation
Tag: self realisation
-
“Life is a balance of holding on and letting go”
வாழ்க்கை என்பது பிடிப்பதும் விட்டுவிடுவதும் ஆகும். அதாவது ‘பிடிப்பது விடுவது‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளும், ஒரே சமயத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காலங்கள் பல கடந்தும், இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறாயின் பிடிப்பதற்கும் விடுவதற்கும் முடிவே இல்லை என்றால், ‘வாழ்க்கை‘ என்பதும் முடிவே இல்லை என்றாகிறது. ‘உடம்பே‘ நான் என்று ஒருவர் கருதும் அக்கணமே ‘பிடிப்பு‘ என்னும் மாய வலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். மேலும் அம்மாய வலையில், அவ்வுடம்பினுள் குடிகொண்டிருக்கும் ‘ஆத்மா‘ அறியப்படாததின் காரணம் எக்கணத்திலும் ‘உயிரானது‘ அவ்வுடம்பை…
