Tag: self realisation
Tag: self realisation
-
Methods of Raja Yoga:
#பூரகம்: மூச்சை உள்ளிழுத்தல்; #ரேசகம்: மூச்சை வெளியேற்றுதல். #கும்பகம்: மூச்சை உள்ளிழுத்து அடக்குதல். ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு ஒலி உண்டு. ‘பூரகம், ரேசகம், கும்பகத்தை’ அவ்வொலிகளின் மூலம் ஒருங்கிணைத்து, பயிற்சி செய்யும் போது, பிராணன்கள் அவ்வொலிகளிலும், ஒலிகள் அசையாத ஜோதியிலும் ஒடுங்குகின்றன. “அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே” அருட்பெருஞ்ஜோதி அகவல் (1315) ‘அகரம்’ என்பது எட்டு என்னும் எண்ணின் குறி; ‘உகரம்’ என்பது இரண்டு என்னும் எண்ணின் குறி; பகவத்கீதை: அத்தியாயம்…
