Tag: self realisation
Tag: self realisation
-
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் “
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் ““காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்:153-154 ஒளி அதிர்வுகளை தன்னுள் வாங்கி அதை காட்சிகளாக வெளிப்படுத்தும் வெண்திரை எந்த காட்சியும் காண்பதில்லை. அதுபோன்று வெட்டவெளி எனும் திரை அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் தனதில் வெளிப்படுத்தும் உருவக் காட்சிகளை, அது காணாது எனினும் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொருவரின் ‘விழிப்பு நிலையில்’ அது காட்சிகளாகவும், உறங்கிய பின் உருவாகும் ‘கனவு நிலையில்’, உறங்குபவனின் காட்சிக்குள் காட்சியாகவும்,…
