Tag: self realisation
Tag: self realisation
-
“சிதம்பர ரகசியம்”
“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குபட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.என்னும் குதம்பை சித்தர் பாடல் “சிதம்பர ரகசியம்” என்னும் இத்தலைப்பிற்கு மிகவும் சாலப்பொருந்தும். ‘மெய்’ என்னும் பதத்திற்கு உண்மை,உடல்,உயிர், உணர்வு என்று பொருள்கள் உள்ளதால்… “மானுடர் யாக்கை வடிவு சிதம்பரம்” என்னும் திருமூலரின் திருமந்திரமும் குதம்பை சித்தர் பாடலின் பொருளோடு சாலப்பொருந்தும். சிதம்பரம் என்னும் சித்ஆகாசமே குரு,இறைவன்,மற்றும் உயிர்வித்து. அதுவே ஒவ்வொரு மானுட உடம்பின் அகத்திலும், புறத்திலும் அதனதன் வடிவாகவே, ஆனால் வெளிப்படாத சிதம்பர ரகசியமாக அமைந்துள்ளது.…
