Tag: self confidence
Tag: self confidence
-
You Are That! – “A reader of fate”
“முயற்சி திருவினையாக்கும்” “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”. குறள்:620 மெய்ப்பொருள்: ‘ஊழ்’ என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல் வடிவமானது, அதற்கென்று உரிய காலகட்டத்தில், ஒவ்வொருவரின் மனக்கண் முன்னே வந்து நிற்கும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அச்செயல்பாடானது அதற்குரியவர்கள் மூலம் நடைபெற்றே தீரும். எனினும் ஊழின் அச்செயல் வடிவத்தில் ஒருபுறம் நல்ல பலனும் மறுபுறம் தீயபலனும் கலந்தே காணப்படும். எவரொருவர் தம் வாழ்வில் எச்செயலையும் சோர்வின்றி, காலம் தாழ்த்தாது அதாவது நாளை செய்து கொள்ளலாம்…
