Tag: Rumi
Tag: Rumi
-
“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”
“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”எல்லாமே எங்கும் விழுகிறது.வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.- ரூமி ஆமாம் ஆதியில் ஆணின் உடம்பிலிருந்து ஓர்விந்தணுவாக பெண்ணின் கர்ப்பப்பையில் விழுகிறது. அவ்வாறு விழுந்த ஒர் விந்தணு குழந்தையாக உருமாறி பூமியில் விழுகிறது. அவ்வாறு விழுந்த குழந்தையானது பசியினால் அழுது அதன் மூலம் உணவில் விழுகிறது. உணவினால் வளர்ந்த குழந்தை விளையாடும் பருவம் வரும்போது விளையாட்டில் விழுகிறது. வளர்ந்து வாலிப பருவம் வரும்போது காதலில் விழுகிறது, அதன் பின் சிற்றின்பத்தில் விழுகிறது. அதன் மூலம் உருவான…
