Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
You Are That!- “Swifter than thought”
“ஆத்மா(Self) மனதை விட வேகமாக செல்வது” Self is Swifter than thought –ஈஸாவாஷ்ய உபநிஷத் உண்மையில் மனம் என்பது ‘மனோ வேகம் வாயு வேகம் ‘என்னும் பழமொழிக்கொப்பா வாயுவை விட வேகமாக செல்லக்கூடியது. அதாவது எண்ணங்களால் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் கண்சிமிட்டும் நேரத்தில் செல்ல முடியும். ஆத்மா மனதைவிட வேகமாக செல்லக்கூடியது எனின் அது எங்ஙனம் சாத்தியமாகும் ? மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற ‘Space’ எனப்படும் ‘வெளி‘ தேவை. இஃதின்றி எவரொறுவருக்கும் எண்ணங்கள்…
