Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
“There is no right to do or not to do.”
“செய்ய, செய்யாமல் இருக்க உரிமையில்லை”“ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகப் படைக்கப் பட்டுள்ளனர், மேலும் அந்த வேலைக்கான ஆசை மற்றும் நிராசை ஒவ்வொரு இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.” “அவரவர் பிராரப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன் என்றும், நடவாது என் முயற்சிக்கினும் நடவாது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம், ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று என்பது பகவான் ரமண மகரிஷியின் உபதேசம்.” அதாவது உரிய நேரம் வரும்போது இதயத்தில் பொதிந்திருந்த அந்த வேலைக்கான ஆசை…
