Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
ஆன்ம உணர்தலுக்கு குரு அவசியமா?
ஆம். குரு அவசியம், ஆனால் குரு வெளியே இல்லை. உண்மையான குரு ஆத்மா தான். வெளிப்புற குரு உங்கள் சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே உங்களைத் திருப்பி அனுப்புகிறார். – பகவான் ரமண மகரிஷி உபதேசம். எவ்வாறு வெளிப்புற குரு ஒருவரை தனது சொந்த ஆன்மாவை நோக்கி திருப்பி அனுப்புகிறார்? மனம், பிராணன் இவ்விரண்டும் ஆத்மாவிடமிருந்து ஒரே சமயத்தில் உதயமானவைகள். மனம் அடங்கினால் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கினால் மனம் அடங்கும் என்பதும் ஶ்ரீ ரமண பகவான் உபதேசம்.…
