Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
“The true significance of Tirupati Perumal”
“திருப்பதி பெருமாளின் உண்மையான முக்கியத்துவம்”.தலையிலிருந்து இதயத்திற்கு இறங்குவது ஆன்மீக சாதனாவின் தொடக்கமாகும். -ஸ்ரீ ரமண மகரிஷி. இங்கு ரமண மகரிஷி குறிப்பிடும் இதயம் என்பது ஒரு பௌதிக பொருள் அன்று மெய், வாய், கண், காது, நாசி, மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு விதமாக விரிவடைந்த பிரகிருதிக்கு, ஆதார சக்தியாக விளங்கும் புருஷத்துவம் நிறைந்த இடமாகும். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்னும் பழமொழிக்கு ஏற்ப எட்டு விதமாக பிரிவுபட்ட பிரகிருதிக்கு சிரசு என்னும்…
