Tag: Kabir das
Tag: Kabir das
-
You Are That!- “Found the true friend”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”. பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு என்பது இக்குறளின் பொதுப்பொருள். கீதைப் – அத்தியாயம் -6, தியானயோகம், சுலோகம் -(5) தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை என்பது கீதை வாக்கு. ஒருவர் உடலில் இருந்து உடுக்கை நழுவும் பொழுது…
