Tag: enlightenment
Tag: enlightenment
-
You Are That!-“Enlightened intellect”
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்“. பொதுப்பொருள்: கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும். இங்கு வள்ளுவர்பிரான் நுண்ணிய நூல் என்று குறிப்பிடுவது, நுட்பமான மெய்ப்பொருளை தன்னுள் மறைபொருளாக கொண்ட நூல்களேயாகும். இத்தகைய நுண்ணிய நூல்களை பலமுறை கற்றாலும், அதனுள்ளே பொதிந்துள்ள நுட்பமான பொருள் அவ்வளவு எளிதாக வெளிப்படாது. அதற்க்கு மாறாக கற்பவரிடம் இயல்பாகவே மிகுந்துள்ள உண்மையறிவே,இங்கு வள்ளுவர் உண்மையறிவு என்று சுட்டிக்காண்பிப்பது Enlightened…
