Tag: enlightenment
Tag: enlightenment
-
விநாயகர் சதுர்த்தி
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏இன்று விநாயகர் சதுர்த்திவிநாயகர் அகவலில் உள்ள“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”என்ற விநாயகர் அகவல் வரிகளின் மெய்ப்பொருளை பற்றி இங்கு ஆராயலாம். “சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சத்தம் ஒவ்வொருவரின் நாவின் வழியே வெளிப்புறமாகவும் உருவாகும். அதுவே முறையான பிராணாயாமம் வழியாக ஒவ்வொருவரின் உட்புறத்தில் இருந்தும் வெளிப்படும். “சிவாய நம” என்னும் இந் பஞ்சாட்சர மந்திர சத்தம் பிராணங்களின் வழியாக ஒருவரின் உள்ளே வெளிப்படும் போது, அது…
