Tag: Bible
Tag: Bible
-
“தொழுகையை நிரந்தரமாக்குங்கள்”
தொழுகையை விட்டவனின் நிலை என்ன என்பதை பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். “நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமி டையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று”. ஆனால் “இடைவிடாது ஜெபியுங்கள்” என்று பைபிளும், தொழுகையை நிரந்தரமாக்குங்கள் என்று இஸ்லாமும், உறக்கத்திலும் விழிப்பிலும் இடைவிடாது கடைபிடிக்க வேண்டிய யோகமாகவே பகவத் கீதையிலும், ஒவ்வொருவருக்கும் தொழுதல் என்பது இடைவிடாத நிரந்தர தொழுகையாக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறது.…
