Tag: Bible
Tag: Bible
-
“Agre hAra, அக்ரஹாரம்”
“அக்ரஹாரம் ஒரு பார்வை” “Agre hAra, அதாவது அக்ரஹாரம்” என்னும் சொல்லில் அடங்கிய உட்பொருளை பற்றி இங்கு சற்று சிந்தித்து பார்க்கலாம். Agre என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதற்கு ஆதியில், அப்பால், மேலும் என்று பொருள்கள் உள்ளன. அது போன்று hAra என்பதும் ஒரு சமஸ்கிருதசொல். இதற்கு மாலை என்று பொருள் உள்ளது. எனவே Agre hAra என்பது நுனியும், முடிவும் இல்லாத ஒரு ஹாரம் போன்ற மாலை என்று பொருள் கொள்ளலாம். பிருஹதாரண்யக உபநிஷத்…
