Tag: Bible
Tag: Bible
-
Old testament -1
” கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.” :ஏசாயா 53:10 Interpretation:ஏசாயா கூற்றின் படி ஒருவர் எந்த குற்றத்திற்கு நிவாரண பலியாக தம் ஆத்மாவை ஒப்புக் கொடுக்க இயலும்? அதுவரை உலகம் ‘இருக்கு’ என்று தவறாக நம்பி, அதற்கு தம் ஆவியை(மூச்சை) ஒப்புக்கொடுத்த குற்றத்திற்காக! அந்தக் குற்றத்திற்கு நிவாரணமாக எதை ஒருவர் கொடுக்க இயலும்?‘ஞானத்தை…
