Tag: Bible
Tag: Bible
-
New testament-3
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”. 1யோவான் 5:4 “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று”.dvijatva (த்விஜாத்வா) என்பது சமஸ்கிருத சொல். அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் “தேவனால் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு” என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது. பைபிள் வாசகம்:In The Bible Jesus replied, “The truth is, no one can…
