Tag: Ashtavakra Gita
Tag: Ashtavakra Gita
-
You Are That!- You are That!
“அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே”. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் ஒவ்வொருவரின் வலது கையில் ‘சிவாயநம’ எவ்வாறு அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். அவ்வாறே தைத்திரியோ உபநிஷத்தில் ‘பிரம்மசக்தி’ ஒவ்வொருவரின் வலது கைகளில் கர்மமாக அதாவது செயலாக உள்ளதாகவே உணர்ந்து வழிபடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்றே வலது கையின் பின்புறத்தில் உள்ள விரல்களின் வடிவத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின்…
