Tag: Ashtavakra Gita
Tag: Ashtavakra Gita
-
“Nothing proceeds out of me”
Ashtavakra Gita in Chapter 20:14 as his last sentence. “Nothing proceeds out of me”.“எனக்கு முன் ஏதுமே இல்லை” அஷ்டாவக்ர கீதை:20:14 ஆன்ம சக்தியானது பார்ப்பவராக எல்லா உயிரினங்களிலும் ஒரே சக்தியாக ஊடுருவி நிற்கின்றது. எனினும் கண்கள் என்னும் புலன்களினால் அது பிளவு பட்டது போல் தோன்றி, ஒன்றுக்கொன்று உயிர்களால் வேறுபாடாக உணரப்படுகிறது. பூமியின் சுழற்சி சக்தியை நாம் தனியாக வேறுபாடாக உணரவில்லை, ஏனென்றால் நாம் அதனுடன் சீரான, நிலையான வேகத்தில் நகர்கிறோம்,…
