Tag: aadesh
Tag: aadesh
-
உண்மையான ஆன்மா: சப்த பிரம்மத்தில் கரையும் பெருநிலை…
உண்மையான ஆன்மா: சப்த பிரம்மத்தில் கரையும் பெருநிலை… உண்மையான ஆன்மா என்பது அகர்மத்தில் கர்மமாக, மந்திரமாக ஒளிர்கிறது. அதுவே குருவின் குரலாக, பிரபஞ்சத்தின் பொது நாதமாக அறியப்பட்டும் உணரப்பட்டும் வருகிறது. வீணையின் நாதமும் உபநிஷத்தின் தரிசனமும்:பிரகதாரண்யக உபநிஷத் ஒரு ஆழமான உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறது. ஒரு வீணை வாசிக்கப்படும் போது, அதிலிருந்து எழும் இசையின் தனித்தனி நுணுக்கங்களை மட்டும் தனியாகப் பிரித்து உணர்வது இயலாது. ஒட்டுமொத்தப் பொது இசையை உள்வாங்குவதாலோ, அல்லது அந்த வாசிப்பின் முழுமையான…
