Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “A body that matches the object”
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன் வெண்மையும் போன்று. எனினும் எப்பொருள் ஆயினும் அதன் தன்மை வெளிப்பட வேண்டுமெனில் அப்பொருளோடு மெய்யானது இணைந்து மெய்ப்பொருளாக மாற வேண்டும். மெய் என்னும் பதத்திற்கு ‘உண்மை, உடம்பு, உயிர், உணர்ச்சி’ என்று பல பொருள்கள் உள்ளன. அதாவது நெருப்பு என்னும் பொருளுடன் மெய் என்னும் இவ்வுடம்பு இணையும் போதுதான்,…
