Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “Seer of grace in trials”
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். துன்பம் (இடுக்கண்) வரும் பொழுது எவரால் மகிழ்வோடு எதிர் கொள்ளமுடியும்? பின் எப்படி வள்ளுவர் “இடுக்கண் வருங்கால் நகுக“ என்று கூறுகிறார் . வள்ளுவர் குறிப்பிடுவது இன்பத்தை அடுத்து வரும் துன்பத்தையன்று. ஒருவர் சோதனைக்கு உள்ளாகும் பொழுது எதிர்கொள்ளும் துன்பத்தையே . சோதனை என்னும் செயல் சோதிப்பவர் மற்றும் சோதனைக்கு ஆட்படுத்த படுபவர் என இருவருக்கும் பொருந்தும்.மேலும் இவ்விருவரும் ஒருவரையொருவர் அறிந்தவராகவே இருப்பர். இத்தகைய (இடுக்கண்)…
