Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
You Are That!- “Hardihood”
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை“. :அப்பர் பெருமானின் தேவாரத் திருப்பதிகம் “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்” : என்பது வள்ளுவர் பெருமானின் திருக்குறள். ‘அஞ்சாமை‘ என்னும் குணத்திலிருந்துதான் ‘ஊக்கம்‘ உருவாகின்றது. ‘அஞ்சாமை‘ என்பது சிவமயமாகவே குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட உயிரின் இயல்பான தன்மையாகும். சிவனருளை அறியாததின் காரணம் ‘அஞ்சாமை‘ என்பது வெறும் மானுட உடம்பின் குணமாகவே மட்டும் கருதப்படுவதால், அதன் வெளிப்படும் தன்மையும் ‘அவ்வுருவு‘ அளவேதான் இருக்கும்… ஆகவேதான் இங்கு வள்ளுவர் பெருமான் ‘யானையையும் புலியையும்‘ உவமானப்பொருளாக எடுத்துக்…
